10 questions has to ask the so called managers..

Standard

மேனேஜரிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்….


1. 
ராத்திரி 10 மணிக்கு கூட எங்களுக்கு பர்சனல் ஒர்க் வரக்கூடாதுனுஎதிர்பார்க்கறீங்க
  ஆனா சாயந்திரம்மணி ஆனவுடனே உங்களுக்கு மட்டும் எப்படி பர்சனல் ஒர்க்வந்துடுது…?


2. 
அது எப்படி நாங்க சொல்லி உங்களுக்கு ஏதாவது புரியலைனா Dont make it too complicatedனு சொல்றீங்க
  ஆனா நீங்க சொல்லி எங்களுக்கு புரியலைனா  He is Dumbனு சொல்றீங்க..?


3. 
அது எப்படி Week end எங்களுக்கு வேலை கொடுத்துட்டு சனிக்கிழமை நீங்கவீட்டுக்கு கிளம்பும் போது Happy Weekend னு

    கூச்சப்படாம  சொல்லிட்டு   போக முடியுது..?


4. 
அது எப்படி உங்களுக்கு ஒரு அப்ளிகேஷன் சரியா வேலை செய்யலைனா,அப்ளிகேஷன்ல  பிரச்சனைனு சொல்றீங்க

   அதே எங்களுக்கு வேலை செய்யலைனாஉனக்கு அப்ளிகேஷன் தெரியலைனுசொல்றீங்க..?


5. 
ஏதாவது நல்ல நாள் வந்தா ஏதோ உங்க வீட்ல மட்டும் விசேஷம் மாதிரி எல்லாவேலையையும் எங்க தலைல கட்றீங்களே.

    ஏன் எங்க வீட்லயும் விசேஷம்  இருக்கும்னு  உங்களுக்கு தெரிய மாட்டீங்குது..?நாங்க என்ன டெஸ்ட் ட்யூப்  பேபியா


6. 
உங்களுக்கு ஊதிய உயர்வு வரலைனா மட்டும் கம்பெனி ரொம்ப மோசமாகுதுனுசொல்ற நீங்கஎங்களுக்காக மட்டும் பேச மாட்றீங்க…?


7. 
ஏதாவது ஒரு முக்கியமான மெயில் அனுப்ப நீங்க மறந்தா  மட்டும், I was very busy in some other issueனு சொல்றீங்க.

   அதே நாங்க மறந்தா, you should  concentrate on workனு சொல்றீங்க…?


8. 
ஆபிஸ் நேரத்துல நீங்க  ஃபோன் பேசிட்டு  இருந்தா மட்டும்அது ஏதோ தலை போறவிஷயம் மாதிரி எடுத்துக்கறீங்கஅதே  நாங்க பண்ணா வேலையை  சரியா செய்யமாட்றானு  சொல்றீங்க…?


9. 
சாயந்திரம் 5 மணிக்கு  நீங்க வீட்டுக்கு போறது தப்பில்லைஆனா அப்ப நாங்க ஒருடீ  குடிச்சிட்டு வர போனா  மட்டும் ஏதோ லை  குத்தம்செய்யற

    மாதிரி  பாக்கறீங்க…?


10. 
காலைல வந்ததுல இருந்து ICICI Direct,gmail ,Geogit,  Sharekhanனு செக் பண்ணிட்டு இருக்கீங்கஅதே நாங்க மதியம் சாப்பிட்டு வந்து மெயில்

     செக்  பண்ணா மட்டும் Don’t use company resources for your personal workனுசொல்றீங்க…? ஏன் சார் ஏன்…. இத்த தான்… திருக்குறள்ள

யாதெனின் யாதெனின் நீங்கியான் 
நோதல் அதனின் அதனின் இலன்
  ஆபீசுக்கு போனா ஆணிபுடுங்காம சும்மா  இருப்பதே சுகம்னு வள்ளுவர்எப்பவோ எழுதிவச்சுட்டாரு


Charu

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s